Saturday, 3 January 2015

          ஆசிரியர் பற்றி 

திருவாரூர் இயற்றமிழ்ப் 
பயிற்றக ஆசான்  த. ச.
தமிழனார் ஊக்கம் தந்த 
தமிழ்ப் படைப்பாளி 
மற்றும் பேச்சாளர் . 
  அறிவியல், கணிதம் 
  பயிற்றும் ஆசிரியப் 
  பயிற்சி பெற்ற ஸ்டேட் 
வங்கிக் காசாளர் (ஓய்வு )
      விஞ்ஞானச் சுடரில் 
    ' அறுமுகி, ஆய்வும் 
      தீர்வும் ' என ஆய்வுக் 
     கட்டுரை வடித்தவர்.
     திருக்குறளுக்கு 
    ஒருவரிப் பொருள் 
    கூறும் 'குறள் சாறு '
    படைத்தவர்.

அன்புடன் , ஆ . மதி யழகன்.

புத்தகம் பற்றி 

இதுவரை நீங்கள் அறியாத மனம், உடல் குறித்த பேருண்மைகள் , தமிழால் 
தமிழில் , தமிழ் கூறும் நல்லுலகிற்குத்  தரப் படுகிறது.

1 comment:

  1. உயிர் மெய் உடலில் இருக்கும் இடம் அறியப் பெற்றேன். நன்றி! தமிழ் வளர்க்க உயிர் சிறக்கும்!

    ReplyDelete