ஐம்பூத சுருக்க உறுதிமொழி
நீர் :
சிறுநீரகம் உள்ள இடத்தில் கை வைத்து க் கூறுக.
'நீர் அருந்துவேன், பிரபஞ்சம் வழி காட்டும் .'
கல் :
கல்லீரல் உள்ள இடத்தில் கை வைத்து க் கூறுக.
'ஓய்வு, உறக்கம் , உயிர் இரக்கம் கொள்வேன் '
தீ :
மனதில் கை வைத்துக் கூறுக.
மனம் தூய்மை.
இதயத்தில் கை வைத்துக் கூறுக .
உடற் பயிற்சி .
மண் :
மண்ணீரலில் கை வைத்துக் கூறுக.
'உணவில் இப்படி மட்டுமே, இவ்வகை மட்டுமே, உறுதியாக.'
மனதில் கை வைத்துக் கூறுக.
'நல்லெண்ண வளர்ச்சி மட்டுமே இங்கு.'
நுரை :
நுரையீரலில் கை வைத்துக் கூறுக .
'யோகம் மட்டுமே உயிர் காக்கும் ' 'எல்லாம் இன்ப மயம் '
----அமைப்பு ஆ. மதி யழகன்..
No comments:
Post a Comment