கேட்கும் வலுப் புள்ளிகள் - மருந்துப் புள்ளிகள்.

Liv 8- கல் மருந்து -குளிர்ச்சி

GB 43-பித்தப்பை மருந்து -பக்க வலிகள்

H 9-இதய மருந்து -மாரடைப்பு தடுப்பு
P 9-மன மருந்து -நினைவுத் திறன்

Tw 3- மூ வெ மருந்து -கழுத்துப் பிடிப்பு நீக்கி
S I 3-சிறு குடல் மருந்து -தாய்ப் பால் சுரப்பு

Sp 2- மண் மருந்து -சர்க்கரைப் புள்ளி

St 41-இரைப்பை மருந்து -இ ஓ சீர்

Lu 9- நுரை மருந்து -இ கு அடைப்பு நீக்கி
நுரை ஊற்று

LI 11- குடல் மருந்து -நோய் எ சக்தி

K 7- நீர் மருந்து -சிறு நீரகக் கல் நீக்கி

UB 67 -நீர்ப் பை மருந்து -கழிவு நீக்கி
இவை மருந்துப் புள்ளிகள். விரைவாக வேலை செய்யும் .
தொடரும்.
No comments:
Post a Comment