கவரும் நிலைப் புள்ளிகள் - நிறைப் புள்ளிகள்

Liv 4-
கல் நிறை - கணுக்கால் வலி

GB 44- பித்தப் பை நிறை -கால் விரல் வலி

மையம் P 3-
மனம் நிறை - நா வறட்சி
H 3 -இதயம் நிறை - மாரடைப்பு தடுப்புப் புள்ளி

Tw 2 -மூ வெ நிறை -மனச் சுமை தடுப்பு
S I 2 - சிறுகுடல் நிறை - விரல், தோள் வலி

Sp 1
-மண் நிறை -செரிமானத் தலை வலி

St 43- இரைப்பை நிறை -சளி நீக்கம்

Lu 10 -நுரை நிறை -வறட்டு இருமல்

LI 5-குடல் நிறை- மலச் சிக்கல்

K 3-நீர் நிறை -குதிகால் வலி

UB 40 -நீர்ப்பை நிறை -முது கு வலி
இந்தப் புள்ளிகளைத் தொட்டும், சொல்லியும் பழகவும் .
தொடரும்.
No comments:
Post a Comment