LI 4:
இருப்பிடம் : கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைக்கும்போது ஏற்படக் கூடிய
தசைத் திரட்சியின் உயர்ந்த இடத்தில உள்ளது.
Tw 4:
இருப்பிடம்:புறங்கை மணிக்கட்டில் , Tw 3 கோட்டுப் பாதையில் உள்ள பள்ளத்தில் Tw 4 உள்ளது.
S I 4:
இருப்பிடம் : கை சுண்டு விரலுக்கான கை எலும்பின் அடிப்பகுதி , மணிக்கட்டு எலும்போடு சேரும் இடம் S I 4.
GB 40:
இருப்பிடம் : புறக் கணுக்கால் எலும்பு மூட்டின் அருகில், GB 41 கோட்டின் வழியாக .
St 42:
இருப்பிடம் : கொலுசுப் புள்ளி St 41-லிருந்து கீழே , பாத மேற்புறத்தில் .
UB 64: கால் சுண்டு விரல் எலும்பு சேரும் , கால் பாத எலும்பின் பின் பள்ளம், தோலின் இரு நிறங்களும் சேரும் இடத்தில் உள்ளது.
இவை அனைத்தும் யாங் (இறங்கும் ஓட்டம் ) வழியில் ஊற்றுப் புள்ளிகள் (source points )
--------